Posts

Showing posts from October, 2016

Suggestion

Loading...

Kitta Online

Image
KITTA COMPUTER CENTRE SIVAGIRI

ஆபிரகாம் லிங்கன்

Image
ஆபிரகாம் லிங்கன்       ஆபிரகாம் லிங்கன் ( Abraham Lincoln , பெப்ரவரி 12, 1809— ஏப்ரல் 15 , 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் . அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர் . 1860 ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார் . ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க , தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர் . இவர் 1863 ல் அடிமைகள் விடுதலை பெற புகழ்பெற்ற விடுதலை எழுச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் . அதனைத் தொடர்ந்து 1865 ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் வழி அடிமை முறையை ஒழித்தார் . இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர் , மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக...